ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன குப்பை கதை நடிகை!! பீச் புகைப்படம்
Indian Actress
By Edward
மாடலிங் துறையில் இருந்து பல பெண்கள் சினிமா ஆசையால் நடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்படி 2012ல் வெளியான வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ஒருசில படங்கள் மட்டும் நடித்து அடையாளம் தெரியாமல் போனாவர் தான் நடிகை மனிஷா யாதவ்.

அப்படத்தினை தொடர்ந்து ஆதலால் காதல் செய், ஜன்னல் ஓரம், திரிஷா இல்லைனா நயன் தாரா போன்ற படங்களிலும் சென்னை 28 2வில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டும் இருந்தார். அதன்பின் ஒரு குப்பை கதை படத்தில் நடித்திருந்தார்.
30 வயதாகும் மனிஷா யாதவ் Warnid என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். திருமணத்திற்கு பின் வாய்ப்பில்லாமல் அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட பீச் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.

