மதுபழக்கத்திற்கு அடிமை!! மீண்டுவர இதான் காரணம்!! கூச்சமில்லாமல் ஓப்பன் செய்த கமல்பட நடிகை..
பம்பாய் மற்றும் கமலின் இந்தியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை மனிஷா கொய்ராலா. டாப் நடிகையாக இருந்து வந்த மனிஷா, இடையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அதன் காரணமாக புற்றுநோய்க்கு ஆளாகினார்.
அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், இதுபற்றி நான் வெளியில் சொல்ல கூச்ச்மோ வெட்கமோ கிடையாது.
ஏன் என்றால் இதனால் என் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த விசயங்கள் மூலம் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் எனக்கு தண்டனை. சினிமாவில் சில காட்சிகளில் நடிக்க கூச்சமாக, பயமாக இருக்கும்.
அதற்காக தான் மது குடிக்க ஆரம்பித்து போதையில் படங்களில் நடித்தேன். என் நண்பர்களால் தான் மது பழக்கத்திற்கு அடிமையாகி அது இல்லாமல் தூக்கத்தையும் தொலைத்தேன்.
புற்றுநோய்க்கு ஆளாகி அதன்பி தான் தவறான விசய என்று புரிந்துகொண்டதாகவும் புற்றுநோயுடன் போராடி வென்றதாகவும் கூறியிருக்கிறார்.
ஆன்மீகம் மற்றும் யோகா என் மனதை ஆரோக்கியமாக வைத்தது. அப்படி தான் மது குடிக்க கூடாது என்ற வைராக்கியத்தோடு போதை பழக்கத்தை விடுபட முடிந்தது.