இப்போ என்ன சொல்றீங்க!! இமான் எக்ஸ் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. புகைப்படம்..

Sivakarthikeyan D Imman Gossip Today Viral Photos
By Edward Oct 23, 2023 04:00 AM GMT
Report

கடந்த வாரம் முதல் சிவகார்த்திகேயன் மற்றும் டி இமான் சம்மந்தமான விசயங்கள் பெரியளவில் இணையத்தில் பேசப்பட்டு சினிமாத்துறையை அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது.

இப்போ என்ன சொல்றீங்க!! இமான் எக்ஸ் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. புகைப்படம்.. | Imman Ex Wife Monica Be Close With Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தால் இனிமேல் அடுத்த ஜென்மத்தில் கூட சேரமுடியாது என்று இமான் கூறியிருந்தார்.

இதை பேட்டிகளில் கூறி அதிர்ச்சியளித்ததால் இமான் மனைவிக்கு சிவகார்த்திகேயனுக்கும் கள்ளத்தொடர்பு என்றெல்லாம் பேசப்பட்டு வந்தன. இதுகுறித்து சினிமா விமர்சகர்கள் பெரியளவில் விமர்சித்து பேசி வந்துள்ளனர்.

அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு ஆதாரத்தோடு சிக்கிய பிரபலங்கள்!! வாலை சுருட்டிக்கொண்ட ஒல்லி நடிகர்..

அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு ஆதாரத்தோடு சிக்கிய பிரபலங்கள்!! வாலை சுருட்டிக்கொண்ட ஒல்லி நடிகர்..

இந்நிலையில், சிவகார்த்திகேயன் இமான் மற்றும் இமானின் முன்னாள் மோனிகாவுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்போ என்ன சொல்றீங்க!! இமான் எக்ஸ் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. புகைப்படம்.. | Imman Ex Wife Monica Be Close With Sivakarthikeyan