திருமணத்திற்கு பின் உதட்டோடு உதடு முத்த காட்சி!! வற்புறுத்தியும் நடிக்க முடியாதுன்னு சொன்ன நடிகை மனிஷா..

Gossip Today Tamil Actress
By Edward Oct 20, 2023 06:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை மனிஷா யாதவ்.

தற்போது நினைவெல்லாம் நீயடா என்ற படத்தில் நடிகர் பிரஜினுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய மனிஷா யாதவ், வச்சேன் நான் முரட்டு ஆசை என்ற பாடல் படமாக்கிய போது பிரஜினுக்கு உதட்டோ உதடு முத்தமிட வேண்டும் என்று இயக்குனர் என்னை வற்புறுத்தினார்.

ஆனால் முத்த காட்சியில் நடிக்கவேமாட்டேன் என்று அதற்கு மறுத்ததால் பிரஜின் கன்னத்தில் மட்டும் முத்தமிட்டு நடித்தேன் என்று கூறியிருக்கிறார். இதனால் இயக்குனர் மனிஷா மீது அதிருப்தியில் இருக்கிறாராம்.