தலைவி என்ன இப்படி ஆகிட்டீங்க! மஞ்சிமா நொருக்கு தீனிய குறைச்சா நல்லது..
FIR
raiza
vishnuvishal
tamilactress
manjimamohan
By Jai
மலையாள நடிகையாக தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமாகியவர் நடிகை மஞ்சிமா மோகன். இதையடுத்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், கலத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
ஏற்கனவே குண்டாக இருந்து ஒல்லியாகி மஞ்சிமா மோகன் தற்போது விஷ்ணு விஷாலில் FIR படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது வந்த மஞ்சிமா ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளதை ரசிகர்கள் பார்த்து ஷாக்காகி யுள்ளனர்.