என்ன சிம்ரன் இதெல்லாம்.. வாரிசு நடிகருடன் ஒரே வீட்டில் தங்கிய நடிகை மஞ்சிமா மோகன்..

love karthick manjima mohan gautham karthik
By Karthick Raja Feb 10, 2022 10:24 AM GMT
Report

சிம்பு நடிப்பில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனை யடித்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படங்களில் நடித்து வந்தார்.

இடையில் விபத்தில் சிக்கிய நடிகை மஞ்சிமா, மீண்டும் உடலை குணப்படுத்தி நடிக்க வந்தார். இந்நிலையில், பிரபல வாரிசு நடிகர் கவுதம் கார்த்திகை, நடிகை மஞ்சிமா காதலித்து வருகிறாராம். கௌதம் கார்த்தி மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் இருவரும் ஒன்றாக சென்னையில் ஒரு வீட்டில் இருந்நதாகவும் தகவல் கூறப்படுகிறது.

இந்நிலையில் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாம். அந்த அறிவிப்பு முறையாக வெளிவரும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.