எல்லைமீறும் காட்சிகள்! இளம் நடிகைக்கு விடாமல் முத்தம் கொடுத்த நடிகர்..
venkatprabhu
soundaryarajinikanth
samyukthahegde
manmatha leelai
ashokselvan
By Edward
இதையடுத்து க்ளாமர் பாடல், இரட்டை அர்த்த பாடல், வசனம் என எழுதி வெளியிட்டு வந்தனர். இதைதொடர்ந்து அடல்ட் படம் இன்றைய சமுதாயத்தில் பல படங்கள் வெளியாகி வருகிறது.
படுக்கையறை காட்சி, முத்த காட்சி என இயக்குனர் வெங்கட் பிரபுவும் அந்த ஜார்னர் படத்தை எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் மன்மதலீலை படத்தை ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் இணையத்தில் சமீபத்தில் வெளியானது. விடாமல் நடிகர் நடிகையை முத்தம் காட்சியை பார்த்து ரசிகர்கள் முகம்சுழித்தபடி ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.