அந்த விசயத்தை நம்பி ஏமாந்து மொக்கை வாங்கிய விஜய்!! உண்மையை உடைத்த பிரபல நடிகர்..

Vijay
By Edward Feb 17, 2023 10:56 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் வாரிசு படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார்.

விஜய் ஆரம்பத்தில் இருந்து பல தோல்வி படங்களை கொடுத்ததோடு மோசமான கதையை தேர்ந்தெடுத்ததை அவர் ரசிகர்களே விஜய்யை விமர்சித்து கிண்டலடித்தனர். அப்படியொரு படமாக இருந்தது சுறா படமும் ஒன்று.

அந்த விசயத்தை நம்பி ஏமாந்து மொக்கை வாங்கிய விஜய்!! உண்மையை உடைத்த பிரபல நடிகர்.. | Mano Bala Open Vijay Why Act Sura Movie Viral

அந்த கதையில் ஏன் நடிச்ச என்று பிரபல இயக்குனரும் காமெடி நடிகருமான மனோ பாலா விஜய்யிடம் ஒரு முறை கேட்டிருக்கிறார்.

அதற்கு விஜய், ஏன்னே கேக்கிறீங்க, அவங்க வந்தாங்க மாஸ்-ஆ சுறா-வான்னும் ஒரு டயலாக்கை சொன்னாங்க அதனால் தான் நடித்தேன் என்று கூறியிருக்கிறாராம்.

இதை நெட்டிசன்கள் பலர் படுமோசமாக விஜய்யை கலாய்த்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.