சாப்பிடப்போனது குத்தமா! புலம்பும் நடிகர் மனோபாலா
covid19
manobala
tnlockdown
ravmaria
gudalur
By Edward
பிரபல இயக்குனரும் காமெடி நடிகருமான மனோபாலாவும், நடிகர் ரவிமரியாவும் இணைந்து லாக்டவுன் நேரத்தில் உலாவிய வீடியோ இணையத்தில் வைரலானது.
தமிழகம், கேரளாம், கர்நாடகா மூன்று மாநிலங்கள் இணையும் கூடலூர் பகுதியில் படப்பிடிப்பில் இருந்துள்ளார்கள்.
ஓட்டல் ஒன்றில் தங்கிய அவர்கள் ஞாயிற்று கிழமையில் ஓட்டலில் சாப்பாடு இல்லை என வெளியில் சென்றுள்ளனர்.
சென்ற இடத்தில் மாஸ்க் போடாமல் காமெடியாக பேசி வந்துள்ளனர். இது இணையத்தில் வைரலாகியது. இதற்கு மனோபால் சாப்பிட போனது குத்தமா என்று கூறி புலம்பியுள்ளார்.
Summa sapida ponathu kuthama.. pic.twitter.com/9FI3KRo87p
— Manobala (@manobalam) January 12, 2022