குடிச்சிட்டு ரோட்டில் சண்டை போடுவான் மனோபாலா!! சர்ச்சையை ஏற்படுத்திய பத்திரிக்கையாளர்..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்த பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இயக்குனராகவும் காமெடி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வந்தவர் மனோபாலா. உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மனோபாலா சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார்.
மனோபாலாவின் இறப்பு தமிழ் சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளார். தற்போது மனோபாலா பற்றி பல நட்சத்திரங்கள் அவரிடம் பணியாற்றி அனுபவங்களையும் மனோபாலா மரணிக்க என்ன காரணம் என்ற தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்தவகையில் பத்திரிக்கையாளரமும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மனோபாலா குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அவர் பேசிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மது சாப்பிடும் பழக்கம் கிட்டத்தட்ட 40 வருடங்களாக இருக்கிறது.
மனோபாலா சில சமயங்களில் அதிகமாக தண்ணியை போட்டு சண்டைப்போட்ட அனுபவமும் நேரில் என் கண்ணால் பார்த்திருக்கிறேன். இதயமும் கல்லீரலும் பாதிகப்பட்டு சிகிச்சை பெற்றப்பின் வீடு திரும்பினார்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் 50 வயதிலேயே மதுகுடிப்பதை நிறுத்தி இருக்கவேண்டும். சினிமாவில் இருப்பர்வகள் கூட களைப்பை போக்க மது குடிப்பார்கள். இரவு நேரத்தில் கூட மறைந்த மயில்சாமி மது அருந்தியதால் மரணடைந்ததற்கு காரணம். கொரானா தடுப்பூசி போட்டு, அதன்பின் மது அருந்தியதால் மரணமடைந்தவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் பலர் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.