பாரதிராஜா கண்டுக்கவே இல்லையா? மறைந்த ஆச்சி மனோரமாவின் நிறைவேறாத ஆசை!

tamilactress Manorama achimanorama
By Edward Feb 04, 2022 05:36 AM GMT
Report

பத்மஸ்ரீ, கலைமாமணி, தேசிய விருது போன்ற பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்ற ஒரே காமெடி பெண் நடிகை என்றால் அது மனோரமா தான்.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்து கொடிக்கட்டி பறந்தார். அனைத்தும் அவருக்கு நிறைவேறியது.

ஆனால், இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்ததாம். அது நிறைவேத குறையாகவே இந்த மண்ணைவிட்டு சென்று விட்டார்.