திரிஷாவை பெட்ரூமில் தூக்கி போட்டு!! மன்சூர் அலி கான் சர்ச்சை பேட்டி
15 ஆண்டுகளுக்கு பிறகு லியோ படத்தின் மூலம் நடிகர் விஜய்க்கு திரிஷா ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்தில் இவர்களுக்கு இடையே இடம் பெற்று இருந்த ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்கும் படி அமைந்து இருந்தது.
இதனை அடுத்து திரிஷா முன்னணி நடிகர் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மன்சூர் அலி கான், லியோ படத்தின் வெற்றி விழாவில் இந்த விஷயத்தை சொல்லி இருப்பேன் ஆனால் கலவரம் பண்ண சில பேர் இருக்கிறார்கள் அதனால் சும்மா இருந்துவிட்டேன்.
திரிஷா உடன் நடிக்கிறோம் பெட்ரூம் சீன் இருக்கும் குஷ்பு, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்ட மாதிரி திரிஷா போடலாம் என்று நினைத்தேன் என மன்சூர் அலி கான் கூறியுள்ளார்.
தற்போது இவரின் இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதோ வீடியோ
#Trisha-வை கண்ணுல கூட காட்டுலப்பா.. ? ஆதங்கத்தை கொட்டிய #MansoorAliKhan #shorts pic.twitter.com/9DfsajlLrU
— D2 Cinemas (@D2Cinemas) November 15, 2023