ரம்யா கிருஷ்ணனை அந்த மாதிரி இருக்கும் போது இது தான் நடந்துச்சி!! ஓப்பனாக கூறிய நடிகர்..
தமிழ் சினிமாவில் 80, 90 களில் கொடிக்கட்டி பறந்த டாப் நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தற்போது குணச்சித்திர ரோலில் நடித்தும் வருகிறார்.
சமீபத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் படுக்கையறை காட்சியில் நடித்தது குறித்து ஓப்பனாக பேசியிருக்கிறார் விஜய்யின் லியோ பட நடிகர்.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் வில்லன் ரோலில் நடித்து வருகிறார் நடிகர் மன்சூர் அலி கான்.
சமீபத்தில் மன்சூர் அலிகான் அளித்த பேட்டியொன்றில், பல நடிகைகளுடன் படுக்கையறை காட்சியில் நடித்திருந்ததாகவும் அதிலும் ரம்யா கிருஷ்ணனுடன் நடித்தது அருமையாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
கம்பி எண்ணும் கணவர்!! இப்படி ஏமாந்திட்டாரே.. ரவீந்தரை உருகிஉருகி காதலித்த நடிகை மகாலட்சுமி புலம்பல்..
பிரபாகரன் படத்தில் கர்ப்பிணியாக இருக்கிறேன் என்று ரம்யா கிருஷ்ணன் கூறியப்பின் தான் மன்சூர் அலிகான் விடுவார்.
அதேபோல் பல நடிகைகளுடன் அந்த காட்சியில் நடித்த போது ஜாலி பண்ணியதாக கூறியுள்ளார் மன்சூர் அலிகான்.