ஃபுல் போதையில், முற்றிப்போய் டான்ஸ் ஆடி நீ என்ன கண்ணகி வீட்டு.. திரிஷாவை வெளுத்து வாங்கிய பயில்வான்..
தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாக அதிகமாக பேசப்பட்டு வந்த சம்பவம் மன்சூர் அலிகான் நடிகை திரிஷாவை பற்றி கேவலமாக பேசியது தான். இதுகுறித்து பலர் பேசிய நிலையில் மன்சூர் அலிகான், திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால் அந்த விசயம் இன்று வரை பலரால் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் பயில்வான், திரிஷா உள்ளிட்ட நடிகைகளை வெளுத்து வாங்கியிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான வீடியோவில் பயில்வான் ரங்கநாதன், மன்சூர் அலிகான் பார்க்க தான் கோமாளி, ஆனால் விசயம் ஏகப்பட்டது வைத்திருப்பவர். அவரை பகடைக் காயாக பயன்படுத்தி இருக்கிறார்கள். நான் நடிகைகளை பற்றி அவதூறாக பேசவில்லை. நடிகை கூறியதை தான் நான் பேசுகிறேன். ரஜினியை விடவா மன்சூர் அலிகான் பேசினார். இருவரும் பேசினது தப்பில்லை என்று கூறவில்லை.
லியோ ஆடியோ லான்ச் பேச்சு
லியோ படத்தின் ஆடியோ லான்ச்சில் கூட திரிஷா இருக்கும் போதே, அவருடன் ரேப் சீன் இருக்கும் என்று நினைத்தேன், மடோனாவும் தங்கையாக போய்விட்டார் என்று பேசினார். அப்போது திரிஷா சிரித்தார். ஆடியோ லான்சில் பேசியது தப்பில்லை, ஆனால் பிரஸ் மீட்டில் பேசினால் தப்பா. மன்சூர் அலிகான் தவறாக ஏதும் பேசவே இல்லை, அப்போதே திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டி இருக்கலாம், அதை அவர் செய்யவில்லை என்று பயில்வான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
விஜய்யுடன் லிப்லாக்
திரிஷா, நீ என்ன கண்ணகி வீட்டு பக்கத்து வீட்டுக்காரியா, இல்லை சொந்தக்காரியா?. இதே திரிஷா கிழக்கு கடற்கரை சாலையில் ஃபுல் போதையில், முற்றிப்போய் டான்ஸ் ஆடினார். அவரின் நல்ல பெயரால் போலிசார் வீட்டில் விட்டார்கள். அதேபோல் மன்சூர் அலிகானையும் கண்டித்து அனுப்பி இருக்கலாம்.
அதுமட்டும் இல்லை இதே திரிஷா, ஆந்திராவில் தெலுங்கு பட ஷூட்டிங்கிற்கு சென்ற போது ஓட்டலில் இருக்கும் போது குளித்த வீடியோவை சிசிடிவி கேமராவில் எடுத்த வீடியோவை வெளியிட்டான் ஒருவன். இது அப்போதே வெளியாகிய போது நடிகர் சங்கம் என்ன செய்தது.
அது ஒரு பக்கம் இருக்க, 50 வயது நடிகர் விஜய்க்கு, 39 வயதுக்கு மேலாகும் திரிஷா உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தார். அது இனித்தது, மன்சூர் அலிகான் தொடாமல் பேசியது குற்றமா என்றும் யாருக்காவது அடிப்பணிந்துவிட்டாரா என்று கூறியிருக்கிறார் பயில்வான்.