அடங்கொப்புரான … ஐயா அறிவிஜீவி கமல்.. கடுமையாக விமர்சனம் கூறிய இயக்குனர் மாரி செல்வராஜ்
Kamal Haasan
By Kathick
கமல் ஹாசன்
கமல் ஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படங்கள் தேவர் மகன் மற்றும் விருமாண்டி. இந்த இரு திரைப்படங்களும் பல சர்ச்சைகளை சந்தித்தது.
இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்குனர் ஆவதற்கு முன் கமல் ஹாசனுக்கு கடுமையான விமர்சனம் கூறி லெட்டர் ஒன்றை எழுதியுள்ளார்.
கடுமையாக விமர்சனம்
இதில் தேவர் மகன், விருமாண்டி மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களில் தவறான முறையில் சாதி சார்ந்த விஷயங்களை கமல் ஹாசன் மோசமாக காட்டியுள்ளதாக கூறி கடுமையான விமர்சனத்தை மாரி செல்வராஜ் லெட்டர் ஒன்றை எழுதியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..