ஆட்டம் போடுவானா அடக்கி வாசிப்பானா? மாரிதாஸ் வழக்கு ரத்தாமே..

bjp annamalai maridass
By Edward Dec 14, 2021 08:55 AM GMT
Report

சில தினங்களுக்கு தேசத்துக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராக குந்தகம் விளைவிக்கும் வண்ணம் யூடியூப்பில் பேசிய மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். மேலும் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமுகவலைத்தளத்தில் அவதூறி பரப்பியதாகவும் கூறப்பட்ட பல வழக்குகள் போடபட்டது.

இதற்கு பாஜகவின் தமிழக தலைவராக இருக்கும் அண்ணாமலை தலைமையில் போராட்டம் எழுந்தது. இன்று ஆஜராகி விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி மாரிதாஸ் மீதான வழக்கு பதிந்தது செல்லாது என்று கூறி ரத்து செய்துள்ளது.

இதனை பலர் மீம்ஸ் வெளியிட்டும் கிண்டல் செய்தும் புகைப்படங்களையும் கருத்துக்களையும் கூறி வருகிறார்கள்.

GalleryGallery