உள்ளூர் பொண்ண கல்யாணம் பண்றது தப்பு!! திருமண பரிதாபங்கள் மீம்ஸ்..
Marriage
Married
Viral Photos
Tamil Memes
By Edward
வைகாசி மாசம் ஆரம்பித்தாலே போதும் முகூர்த்தங்களுக்கான வேலையை இப்போதே கல்யாண விட்டுக்காரர்கள் ஆர்மபித்துவிடுவார்கள்.
முகூர்த்தத்திற்கு பேர் போன வைகாசி மாதத்தில் மண்டபங்கள் விழாக்கோலம் பூண்டுவிடும். ஆனால் அதற்கு முன் திருமணத்திற்கு தேவையான எல்லா விஷயங்களையும் செய்ய பரபரப்பாக காணப்படுவார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க 90ஸ் கிட்ஸ்களை வைத்தும், திருமணமாகாத கவலையில் இருப்பவர்களை வைத்தும் நெட்டிசன்கள் மீம்ஸ்களை பகிர ஆரம்பித்துள்ளனர்.
அப்படி அவர்களை வெறுப்பேற்றும் வண்ணம் இணையத்தில் திருமண மீம்ஸ் புகைப்படங்களை இணையத்தில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்.














