புதுபேட்டை தனுஷாக மாறிய கல்யாண மாப்பிள்ளை! ஷாக்காகிய மணப்பெண்..
marriage
dhanush
viralvideo
puthupettai
shockingvideo
By Edward
நடிகர் தனுஷ் நடித்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் புதுபேட்டை. கொக்கி குமாரு என்ற கதாபாத்திரத்தில் நடித்த தனுஷ் ரவுடியாக இருக்கும் போது ஒரு திருமணத்திற்கு வரவழைக்கப்படுவார். தாலி எடுத்து கொடுக்க போகும் போது எதிர்ப்பாராத விதமான மணப்பெண் சோனியா அகர்வாலுக்கு தாலி கட்டி விடுவார்.
அப்படத்தினை போல், தற்போது மணமகன் மணப்பெண்ணுக்கு தாலியை கட்டாமல் பக்கத்தில் இருந்த வேறொரு பெண்ணிற்கு தாலியை கட்டியுள்ளார். இந்த திருமண வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை பலர் சீரியல் ஷூட்டிங் என்றும் பிராங் வீடியோவாக இருக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள். மேலும், பக்கத்தில் இருந்த மணமகளின் அம்மாவுக்கு கட்டாமல் இருந்தானே என்றும் கூறி கலாய்த்து வருகிறார்கள்.
— JaRa (@JaRa2X) December 29, 2021