ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த ஹீரோயின் மாளவிகாவா இது, லேட்டஸ்ட் புகைப்படம்

Malavika
By Tony Dec 19, 2021 05:15 AM GMT
Report

 மாளவிகா இன்றைய இளைஞர்களுக்கு இவரை தெரியுமா என்று தெரியவில்லை, ஆனால், 90ஸ் கிட்ஸுக்கு இவர் செம்ம பேவரட்.

அதிலும் கருப்பு தான் எனக்கு பிடிச்சு கலரு பாடல் மூலம் ஒட்டு மொத்த இளைஞர்களையும் கவர்ந்து இழுத்தார். இந்நிலையில் மாளவிகா ஓரளவிற்கு பீக்கில் இருந்த போதே சினிமாவை விட்டு வெளியேறி தன் சொந்த வாழ்க்கையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன அப்படியா இருக்காங்க என்று புகழ்ந்து வருகின்றனர்.


Gallery