மேக்ஸ்வெல் திருமணத்தில் திருடுபோன செருப்பு! பெண் வீட்டார் செய்த செயல்
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருப்பவர் மேக்ஸ்வெல். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளில் சில காரணங்களால் பங்கேற்கவில்லை. இதற்கு காரணமாக கூறப்பட்டது அவரின் திருமணம் தான்.
கொரோனா லாக்டவுனிற்கு முன் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்துள்ளார். கொரோனா தொற்றால் முடிவான திருமணம் தள்ளிசென்று வந்ததால் கடந்த மாதம் மேக்ஸ்வெல் கலாச்சார முறைப்படி திருமணம் நடந்தது.
நேற்று மார்ச் 27 ஆம் தேதி தமிழ் கலாச்சாரத்தில் பெண் விட்டார் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது மேக்ஸ்வெல் காலணி காணாமல் போனதால் உடனே போலிசில் புகாரளித்துள்ளார்.
பதற்றத்தோடு இருந்த மேக்ஸ்வெல்லிடம் சென்ற பெண் வீட்டார், மாப்பிள்ளையின் காலணியை மறைத்து வைப்பது திருமண சடங்கு என கூறியுள்ளனர். இது தெரியாமல் மேக்ஸ்வெல் போலிசில் புகாரளித்தது திருமணத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.