ஒரு வேலை இருக்குமோ!! பிக்பாஸ் வீட்டைவிட்டு கிளம்பிய விஜய்யின் காதலில் மாயா சொன்ன 3 வார்த்தை..
பிக்பாஸ் 7 சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் இருந்து போட்டியாளர்கள் போட்டிப்போட்டு வருகிறார்கள். கடந்த வாரம் இரு வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட போட்டி மோதலாகவும் மாறியது. அதில், விஜய் வர்மா, விஷ்ணு மற்றும் பிரதீப்பிடம் கடுமையாக கைசண்டை போடுவது போல் நடந்து கொண்டார்.
இந்த வாரம் கமல் ஹாசன் நிகழ்ச்சியில் சனிக்கிழமை நடந்த உரையாடலில் போட்டியாளர்களின் தப்பை சுட்டிக்காட்டி அறிவுரை கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்களில் விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டு வீட்டினைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
வீட்டைவிட்டு வெளியேறி விஜய்யின் காதலில் மாயா, காதில் மூன்று வார்த்தை கூறியிருந்தார். ஆனால் யாரும் கேட்காதபடி மாயா காதில் கூறியிருந்தார். இதனை விஷ்ணு மற்றும் பூர்ணிமா அந்த மூணு வார்த்தை ஐ லவ் யூ தானே என்று கூறி கிண்டல் செய்தனர்.
அதற்கு மாயா, எனக்கு நல்ல நண்பர் விஜய் என்று கூறி காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மாயா.
#Maya Vijay Varma kaathula I love you sonnanu #Vishnu solluran. ???#BiggBossTamil7 #biggbosstamil #BiggBossTamilSeason7 #VijayVarma pic.twitter.com/NfS5OyAO9l
— Vakugu (@vakugu) October 22, 2023