மாஸ்க் கேட்ட ஆண் போட்டியாளர் பதிலுக்கு உள்ளாடையை காட்டிய மாயா!..இதோ வீடியோ

Kamal Haasan Bigg Boss Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 08, 2023 11:21 AM GMT
Report

பிக் பாஸ் ஆரம்பித்து ஒரு சில வாரங்கள் ஆன நிலையில் அதற்குள் சண்டைகள் மோசமா நடந்து வருகிறது.

மாஸ்க் கேட்ட ஆண் போட்டியாளர் பதிலுக்கு உள்ளாடையை காட்டிய மாயா!..இதோ வீடியோ | Maya Show Bra To Bigg Boss Contestants

இப்போ கவர்ச்சியான ஆடை அணிய இது காரணம்!..லாஸ்லியா வெளிப்படை

இப்போ கவர்ச்சியான ஆடை அணிய இது காரணம்!..லாஸ்லியா வெளிப்படை

கூல் சுரேஷ் தன்னை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார் என்று மாயா சண்டை போட்டு இருந்தார். மேலும் கூல் சுரேஷை மரியாதையாக பேச முடியாது. அவன் இவன் தான் கூப்படணும் என்று மாயா விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை சுத்தம் படுத்திக் கொண்டிருந்த ஆண் போட்டியாளர் நிக்சன் தூசு மூக்கினுள் செல்லாமல் இருக்க மாஸ்க் இருந்தால் கொஞ்சம் எடுத்துக் கொடுங்க என்று கேட்டார். அதற்கு உடனடியாக மாயா தனது ஸ்போர்ட்ஸ் பிராவை எடுத்து காட்டி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.