பிரபல நடிகரை உருகிஉருகி காதலித்த நடிகை மீனா!! அம்மாவிடம் கெஞ்சியும் நிறைவேறாத ஆசை..

Meena Gossip Today Hrithik Roshan
By Edward Sep 21, 2023 02:55 AM GMT
Report

தென்னிந்தியாவை தாண்டி இந்தியளவில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மீனா.

சமீபத்தில் அவரது கணவர் மரணம் அவரை மனதளவில் மிகப்பெரிய காயத்தை கொடுத்திருந்தது.

தற்போது அதிலிருந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

பிரபல நடிகரை உருகிஉருகி காதலித்த நடிகை மீனா!! அம்மாவிடம் கெஞ்சியும் நிறைவேறாத ஆசை.. | Meena Love Wth Bollywood Actor

சமீபத்தில் அவர் தன் காதல் பற்றி கூறுகையில், பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை ஆரம்பத்தில் உருகிஉருகி காதலித்து வந்ததாகவும் அவரது திருமண நாளில் அவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய சூழ்நிலையில் தான் இருந்ததாகவும் அதனால் என் மனம் உடைந்ததும் என்றும் தெரீத்திருக்கிறார்.

அந்தரங்க உறவில் உருகிஉருகி காதலித்த அஞ்சலி!! அந்த நடிகரை பிரிய இப்படியொரு கொடூர காரணமா..

அந்தரங்க உறவில் உருகிஉருகி காதலித்த அஞ்சலி!! அந்த நடிகரை பிரிய இப்படியொரு கொடூர காரணமா..

அதன்பின் ஹிருத்திக் ரோஷன் போல் ஒரு ஆணை எனக்கு வரனாக பாருங்கள் என்று மீனா அவாது அம்மாவிடம் கூறியதாகவும் பேட்டியில் ஓப்பன் செய்துள்ளார்.