மொட்டை மாடி போட்டோவை இறக்கிய நடிகை பாயல் ராஜ்புட்..

Tamil Actress Actress
By Jai Oct 14, 2026 09:16 AM GMT
Report

பாயல் ராஜ்புட்

லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த மாதம் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் தான் லீடர். இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை பாயல் ராஜ்புட்.

மொட்டை மாடி போட்டோவை இறக்கிய நடிகை பாயல் ராஜ்புட்.. | Payal Rajput Recent Photo Motta Madi Post

பாலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் கலக்கி வரும் பாயல் ராஜ்புட். இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோவர்களை வைத்துள்ள பாயல் ராஜ்புத்தின் சப்கிரிஷனில் 96 பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

தலா ரூ. 390 கட்டணமாக வசூலித்தும் வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பாயல், மொட்டை மாடியில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery