இறுக்கமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் தளபதி 68 நடிகை!..வாய்பிளக்கும் இளசுகள்

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 02, 2023 02:30 PM GMT
Report

நடிகர் விஜய்யின் 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைத்து உள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் நாளை ஆரம்பிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

தளபதி 68 படத்தில் விஜய்க்கு நடிகை பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்க போவதாக கூறப்பட்ட நிலையில் இப்படத்தில் அவருக்கு பதிலாக தெலுங்கு பட நடிகை மீனாட்சி சவுத்ரி படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் விஜய் ஆண்டனியின் கொலை என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுக்கமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் தளபதி 68 நடிகை!..வாய்பிளக்கும் இளசுகள் | Meenakshi Chaudhary Latest Photoshoot

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மீனாட்சி சவுத்ரி, தற்போது இறுக்கமான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படம்.