தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷன் இளைஞர்கள் க்ரஷ் மீனாக்ஷி தினேஷ் போட்டோஷுட்
By Tony
மீனாக்ஷி தினேஷ்
தமிழ் சினிமாவில் லவ் மேரஜ் படத்தின் மூலம் அறிமுகமானவர் மீனாக்ஷி தினேஷ். இவர் மலையாள சினிமாவின் 18+ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இதையெல்லாம் விட இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த யூத் படம் மெகா ஹிட் ஆனது. இதை தொடர்ந்து பல படங்கள் இவருக்கு குவிந்து வருகின்றது.
தற்போது மீனாக்ஷி தினேஷ் ஆர்மி என பல இளைஞர்கள் சமூக வலைத்தளப்பக்கத்தில் இவருக்கு பேஜ் கிரியட் செய்துவிட்டனர், இதோ அந்த இளைஞர்கள் பேவரட் மீனாக்ஷி தினேஷ் போட்டோஷுட்...இதோ






