குட்டி உடை.. இணையத்தை கலக்கும் நடிகை மீனாட்சி லேட்டஸ்ட் கண்கவரும் ஸ்டில்ஸ்

Photoshoot Actress Meenakshi Chaudhary
By Bhavya Jul 01, 2025 04:30 AM GMT
Report

மீனாட்சி சவுத்ரி

மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி.

இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.

தற்போது, குட்டி உடை அணிந்து மீனாட்சி இருக்கும் அழகிய ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,