பட்டுசேலை, தலையில் மல்லிகைப்பூ.. தமிழ் பெண்ணாகவே மாறிய நடிகை மீனாட்சி சவுத்ரி

Photoshoot Actress Meenakshi Chaudhary
By Bhavya Jun 04, 2025 02:30 AM GMT
Report

மீனாட்சி சவுத்ரி

மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி.

இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

இந்நிலையில், பட்டுசேலை, மல்லிகைப்பூ என தமிழ் பெண்ணாகவே மாறிய மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது. இதோ,