அப்பவே நடிச்சுருந்தா இந்த வயசுல தேவையா! மீரா ஜாஸ்மினின் போட்டோஷூட்..
run
tamilactress
meerajasmine
sandaikozhi
By Edward
மலையாள நடிகையாக சூத்ரதரன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழில் ரன் படத்தின் மூலம் நடித்து பிரபலமானார் நடிகை மீரா ஜாஸ்மின்.
இதையடுத்து பாலா, அஞ்சநேயா, ஜூட், ஆயுத எழுத்து, சண்டைக்கோழி போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். இடையில் இரு திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிய தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார்.
அதற்காக சமுகவலைத்தளத்தினை ஆரம்பித்து க்ளாமர் போட்டோஹூட்டிற்கு இறங்கிய மீரா ஜாஸ்மின் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை மிரளவைத்துள்ளது.