வாய்ப்புக்காக கண்டபடி கிளாமர் காட்டும் மீரா ஜாஸ்மின்! 39 வயதில் இப்படியா
Glamour
Meera Jasmine
By Parthiban.A
கோலிவுட்டில் ரன், ஆயுத எழுத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் மீரா ஜாஸ்மின். அவர் அதற்கு பிறகு பல படங்களில் நடித்தாலும் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் இருந்தே காணாமல் போனார்.
தற்போது மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்து பெரிய வாய்ப்பு தேடி வருகிறார் மீரா ஜாஸ்மின். அவர் சமூகவலைத்தளங்களில் தற்போது நுழைந்து இருக்கிறார். அவர் சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் போட்டோக்கள் ரசிகர்களது கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
அவர் கண்டபடி கிளாமர் காட்டி போட்டோ வெளியிட்டு வருவதால் அனைவரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். ஹோம்லியாக மட்டும் நடித்து வந்த அவரா இப்படி என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

