யாரும் என்னை லவ் பண்ணவில்லை! மீராமிதுன் கல்யாணத்தை நிறுத்த பிளான்!
cm
meera
meeramitun
peiyaikanom
By Edward
சமீபத்தில் தான் நடித்து வந்த படத்தின் 2 நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் நிலையில் நடிகை மீராமிதுன் ஓடியதாக செய்திகள் வெளியாகியது. சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன லிஸ்ட்டில் மீரா மிதுன் இருந்து வந்தார்.
தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் எனக்கு பல ஆண்டுகளாக சி.எம் ஆக ஆசையாக இருக்கிறது. பலர் இதை தடுத்து வருகிறார்கள். மேலும் நான் யாரும் காதலிக்கவில்லை.
கல்யாணத்தை நிறுத்த பல செய்திகளை கூறி நிறுத்த பிளான் செய்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. காதல் என்பது நல்லது கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.