டார்ச்சர் செய்தார்கள்! கதறி அழுது கொண்டே சூப்பர் மாடல் கொடுத்த புகார்! யார்மீது தெரியுமா?

case meeramithun
By Edward Sep 03, 2021 01:00 PM GMT
Report

கடந்த சில மாதங்களாக பிரபலங்களை இழிவாக பேசியும், குறித்த சாதியை சேர்ந்த இயக்குநர் நடிகர்களை அசிங்கப்படுத்தி பேசியும் வருபவர் மீராமிதுன். தன்னை கைது செய்யமுடியாது என்று இணையத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டு சவால் விட்ட அடுத்த சில நாட்களில் கேரளாவில் ஒரு ஹோட்டலில் கையும்களவுமாக போலிஸார் கைது செய்தனர்.

இதையடுத்து ஜாமின் கேட்டு வெளியில் வந்தது மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நீதிபதியிடன் ஆஜராகிய மீராமிதுன், தற்கொலை தூண்டும் வகையில் தன்னை மனதளவில் டார்ச்சர் செய்து வந்தனர் போலிசார் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சென்று புகாரளித்துள்ளார் மீரா மிதுன்.