சோசியல் மீடியா அடிக்‌ஷன் பரிதாபங்கள்!! டிரெண்ட்டிங் மீம்ஸ்கள்..

Instagram Tamil Memes Social Media
By Edward Aug 31, 2025 06:30 AM GMT
Report

சோசியல் மீடியா

நம் வாழ்க்கையில் சமூக வலைத்தளங்கள் ஒரு அங்கமாகிவிட்டது. வேலைக்கோ, பொழுதுப்போக்குக்கோ, தகவல் அறியவோ பயன்படுத்துவது நல்லதாக இருந்தாலும் எந்த தேவையும் இன்றி அதில் மூழ்கி கிடப்பது தான் அதிகம்.

சோசியல் மீடியா அடிக்‌ஷன் பரிதாபங்கள்!! டிரெண்ட்டிங் மீம்ஸ்கள்.. | Memes In Tamil Reels Memes Social Media

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை பார்க்க ஆரம்பித்து பல மணிநேரமாகியும் அதை விடாமல் பார்ப்போம். ரீல்ஸ், மீம்ஸ்களை பார்த்து ரிலாக்ஸ் ஆனாலும், அதில் கட்டுப்பாடு இல்லாமல் அதிலேயே மூழ்கி கிடப்பதால் படிப்பு, வேலை, தூக்கம் எல்லாத்தையும் பாதிக்கிறது.

இதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery