பொண்டாட்டிக்கிட்ட சண்ட போட்டிருக்கியா!! கணவர்மார்களின் புலம்பல் மீம்ஸ்கள்..
கணவன் மனைவி
குடும்பத்தின் அடித்தளமாக இருப்பது கணவன் மனைவி உறவு தான். அந்த உறவில் ஒரே எண்ணத்தில், ஒரே திரையில் நடந்தால் அந்த குடும்பம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆனால் அந்த மகிழ்ச்சியான வாழ்க்கை நிலைக்க கணவன்களின் பங்கு பெரியது. காரணம் சிறு தவறு நடந்தால் கூட வீட்டுக்குள் புயலை கிளப்பிவிடும்.

மனைவியுடன் சண்டை என்ற விஷயம் வெளியில் நண்பர்களிடம் சொன்னால் நகைச்சுவையாக அவர்கள் சிரிப்பார்கள். ஆனால் வீட்டுக்குள் அது வெறும் சண்டையாக மட்டுமல்லாமல் சிறிய ஒரு குண்டு போலிருக்கும்.
மனைவியின் சின்ன சின்ன ஆசைகள், சில சமயம் கணவர்கள் கவனிக்காமல் போக, அது பெரிய சண்டையில் மாறிவிடும். மனைவி அதனால் சந்திரமுகியாக மாறி கொந்தளித்து விடுவார்.
இதனால் கணவர்கள் என்ன செய்வது என்று புலம்புவார்கள். அப்படி மனைவியால் கொந்தளித்த கணவர்களின் சில புலம்பல் மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்..
புலம்பல் மீம்ஸ்கள்






