வசூலில் சாதனை படைக்கும் மைக்கேல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Hollywood Box office
By Karthick Raja Apr 30, 2026 08:30 AM GMT
Report

மக்களின் மனதை வென்றவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படங்கள் உருவாகும். எம்.எஸ். தோனி, சச்சின், காந்தி போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

வசூலில் சாதனை படைக்கும் மைக்கேல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Michael Movie Worldwide Box Office

அந்த வரிசையில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம்தான் மைக்கேல். நடனத்தின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வெளிவந்துள்ள திரைப்படம் மைக்கேல்.

இந்த நிலையில், 6 நாட்களில் உலகளவில் மைக்கேல் திரைப்படம் ரூ. 2600 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்துள்ளது.

வசூலில் சாதனை படைக்கும் மைக்கேல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Michael Movie Worldwide Box Office

இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்து சாதனை படைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.