கவுந்ததா கர, தனுஷுக்கு தொடரும் சோகங்கள்
Dhanush
Kara
By Tony
கர
தனுஷ் நடிப்பில் போர் தொழில் மெகா ஹிட் கொடுத்த விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள படம் தான் கர. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருந்தது.
ஆனால், படம் இன்று வெளிவந்து மிக கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது, அதிலும் குறிப்பாக தனுஷ் படங்கள் சமீப காலமாக எதுவும் பெரிய ஹிட் ஆகவில்லை.
கடந்த சில வருடங்களில் தனுஷுக்கு ராயன், திருச்சிற்றம்பலம் மட்டுமே நல்ல ஹிட் ஆகிய படங்கள்.
படம் எப்படி
கர மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்க, இந்த படத்தில் தனுஷ் திருடனாக வந்து தன் அப்பாவின் நிலங்களை வங்கி ஊழியர்களிடமிருந்து எப்படி மீட்கிறார் என்பதை ஒரு பேங் ஹெசிட் திரில்லராக சொல்ல முயற்சித்துள்ளனர்.

ஆனால், கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், காட்சிகள் பழையமையானதாகவே உள்ளதால், இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெறவில்லை என தெரிகின்றது.