விடியவிடிய பூ நடிகையுடன் தனிமை!! மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய மைக் நடிகர்..

Tamil Actors Tamil Actress
By Jai Mar 11, 2024 05:30 AM GMT
Report

சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற பிரச்சனையை நடிகைகள் சிலர் சர்ச்சையை கிளப்பி வந்தாலும் சிலர் மட்டுமே அதை புரிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அட்ஜெஸ்மெண்ட் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது. அப்படி இளம் நடிகர், நடிகைகள் அடிக்கடி நட்சத்திர ஓட்டல்களில் ரூம் போட்டு குத்தாட்டம் போட்டுவிட்டு சில நாட்கள் கழித்து வெளியேறி அடுத்த ஓட்டலுக்கு தாவி விடுகிறார்கள்.

அதற்கு கைந்தேர்ந்தவர் தான் பூ நடிகை. பல இயக்குனர்கள், நடிகர்களின் குத்தாட்டங்களுக்கு ஈடு கொடுத்து வந்தவர் பெரிய நடிகரின் மகனுக்கு சில ஆண்டுகள் மனைவியாகவும் வாழ்ந்தார். அதேபோல் மலையாள நடிகர் கைவசமும் இருந்த பூ நடிகை, டாப் நடிகர்கள் மட்டுமின்று இளம் நடிகைகள் எங்கு கூப்பிட்டாலும் என்று விடுகிறாராம்.

விடியவிடிய பூ நடிகையுடன் தனிமை!! மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய மைக் நடிகர்.. | Mike Actor Boo Actress Hotel Room Problem

ஒருமுறை தாடி நடிகரின் மகனுடன் ஓட்டலில் உல்லாசமாக இருந்துவிட்டு அயர்ந்த தூக்கத்தில் பூ நடிகை இருந்த போது போன் பேசிக்கொண்டே நடிகர் சென்றுவிட்டார். ஆடையின்றி இருந்த பூ நடிகையால் ஓட்டலே பதறி தாடி நடிகரே ஓட்டலுக்கு வந்து நிர்வாகத்திடம் பேசி பிரச்சனையை முடித்திருக்கிறார். மேலும் மைக் நடிகருடன் விடியவிடிய ஓட்டலில் பூ நடிகை இருந்த விவகாரம் எப்படியோ நடிகர் மனைவிக்கு தெரிய வந்துள்ளது.

ஓட்டலில் வேலை செய்வது மனைவியின் தோழி என்று தெரியாமல் மைக் நடிகர், பூ நடிகை தன் மனைவி என்று கூறி அறையை புக் செய்திருக்கிறார். இந்த கூத்து தற்போது விவாகரத்து வரை சென்றிருக்கிறது. ஏற்கனவே கடும் பொருளாதாரா சிக்கலில் இருந்த மைக் நடிகருக்கு, பூ நடிகையுடன் விடிய விடிய இருந்துவிட்டு மனைவியிடம் சிக்கியதால், தற்போது மனைவியும் விட்டு பிரிந்ததை கடுமையாக கலாய்த்து வருகிறார்களாம்.