தெலுங்கின் முன்னணி நடிகரை வளைத்துப்போட்ட ரஜினி மருமகள்!
Tamil Cinema
Jailer
Tamil Actress
Mirnaa
By Dhiviyarajan
2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்னா மேனன்.
சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார்.
இதற்கு முன்பு மிர்னா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில் மிர்னா தற்போது புதிய தெலுங்கு படத்தில் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். தெலுங்கின் உச்ச நட்சத்திரமான நாகார்ஜூனாவின் நா சாமி ரங்கா படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.