பொட்டு துணி இல்லாமல் இருக்கும் புகைப்படம், வீடியோ லீக்!..நடிகை ஜான்வி கபூரின் வருத்தம்
Sridevi
Tamil Cinema
Janhvi Kapoor
Viral Photos
Tamil Actress
By Dhiviyarajan
ஸ்ரீ தேவி மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஜான்வி கபூர். பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவருக்கு தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜான்வி கபூர், தற்போதைய காலகட்டத்தில் AI தொழில்நுட்பம் என்பது சர்வசாதாரண ஒன்றாக மாறிவிட்டது.
இந்த மாதிரியான தொழில்நுட்பத்தால் நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். என்னுடைய புகைப்படங்களை எடுத்து தவறாக சித்தரித்து அதை ஆபாச இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
நான் சிறுவயதில் அம்மா அப்பா உடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை மார்பிங் செய்யபட்டு இருக்கிறது.அந்த புகைப்படங்கள் இன்று வரை ஆபாச இணையதளத்தில் இருக்கிறது. இது தொடர்பாக நான் போலீசில் புகார் அளித்திருக்கிறேன் என்று கூறி இருக்கிறார் ஜான்வி கபூர்.