ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த மிர்னாலினி ரவி!..வர்ணிக்கும் இளசுகள்

Mirnalini Ravi Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 06, 2023 01:45 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்னாலினி ரவி.

2019 -ம் ஆண்டு விஜய் சேதுபதி, பாஹாட் பாசில் என பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான "சூப்பர் டீலக்ஸ்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இதன் பின் விஷாலின் எனிமி, சசி குமாரின் எம்.ஜி.ஆர் மகன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றனர்.

ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த மிர்னாலினி ரவி!..வர்ணிக்கும் இளசுகள் | Mirnalini Ravi Latest Photoshoot

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மிர்னாலினி ரவி, தற்போது ட்ரான்ஸ்ப்பரண்ட் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.