விட்டான் பாரு ஒரு அடி! மேடையில் பளார்விட்ட விவசாயி..
farmer
slap
Pankaj Gupta
By Edward
இந்தியாவில் சுமார் 5 மாநிலங்களுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் பல கட்டமாக நடைபெறவுள்ளதால் அதற்காக அம்மாநில கட்சிகள் கூட்டத்தை கூட்டி பேசி வருகிறார்கள்.
அந்தவகையில் சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் பாஜக சார்பாக கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்ட பாஜக எம் எல் ஏ ஒருவரான பங்கச் குப்தாவை விவசாய சங்கத்தின் தலைவர் ஒருவர் கன்னத்தில் பளார் விட்டுள்ளார்.
இதை பார்த்த தொண்டர்களும் மேடையில் அமர்ந்திருந்தவர்களும் ஷாக்காகி பதட்டமாகியுள்ளனர். அதன் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
உபி : பாஜக எம்எல்ஏ பங்கச் குப்தாவை மேடை ஏறி பலரின் முன்பு விவசாய சங்கத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் கண்ணத்தில் அறைந்ததால் பரபரப்பு!
— DON Updates (@DonUpdates_in) January 7, 2022
தற்போது இந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது pic.twitter.com/4kSaARipCI