உச்சத்தை தொடும் நடிகைகளின் போதைபொருள் பழக்கம்! கைதான மாடல் நடிகை சோனியா அகர்வால்
இந்திய சினிமாவில் தற்போது போதை பழக்கங்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிரது. அதிலும் பல பிரபலங்கள் சிக்கி வருகிறார்கள். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகள் கூட சமீபத்தில் போதைபொருள் வழக்கில் விசாரணைக்கு சென்றிருந்தனர்.
அதில் கன்னட திரையுலகில் போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நட்கை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி இருவரும் கைதை செய்து தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில் கடந்த 12ஆம் தேதி போதைபொருள் விற்பனையாளரான நைஜீரியாபை சேர்ந்த தாமஸ் எனபவரை போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பிரபல மாடல் நடிகை சோனியா அகர்வால் உள்ளிட்ட சிலருடன் தொடர்ந்து வைத்திருந்ததாக கூறியுள்ளான்.
இதனால் மாடல் சோனியா அகர்வால் வீட்டில் சோதனை நடத்தியதில் 50 கிராம் கஞ்சா எடுக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூரு ஓட்டல் ஒன்றில் தங்கிருந்த சோனியா அகர்வாலை கைது செய்துள்ளனர்.