மொத ராத்திரி திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்..

Box office Modha Rathiri
By Karthick Raja Aug 23, 2026 12:30 PM GMT
Report

சிறை திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனிஷ்மா அனில்குமார்.

இதை தொடர்ந்து யூத் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதன்பின், இவர் கதாநாயகியாக நடித்து வெளிவந்துள்ள தமிழ் திரைப்படம் மொத ராத்திரி.

மொத ராத்திரி திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்.. | Modha Rathiri Movie 2 Days Box Office

இப்படத்தில் பிரபல நடிகர் ரிஷிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், 2 நாட்களில் உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ள என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 1.2 கோடி வசூல் செய்துள்ளது. 

மொத ராத்திரி திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்.. | Modha Rathiri Movie 2 Days Box Office