விஸ்வநாத் அண்ட் சன்ஸ் தமிழகத்தில் பெரும் தோல்வியா
Suriya
Box office
Vishwanath & Sons
By Tony
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிரமாண்டமாக வெளிவந்த படம். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.

இந்நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் உலகம் முழுவதும் ரூ 160 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தாலும் இந்த படம் தமிழகத்தில் ரூ 50 கோடி கூட இன்னும் வசூல் வரவில்லை.
இதனால் கண்டிப்பாக விநியோகஸ்தர்களுக்கு இப்படம் தோல்வியை தான் கொடுத்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஒரு சிலர் இந்த படம் இன்றும் நல்ல வசூல் தமிழகத்தில் வருகிறது, இன்னும் லாங் ரன் இருக்கிறது, அதனால் போட்ட பணம் வந்துவிடும் என்றும் சிலர் கூறுகின்றனர்.