என்ன பெரிய அரபிக் குத்து? உனக்கு மோடி பஜனை தெரியுமா

modi viralvideo bajanai
By Edward Feb 17, 2022 08:11 AM GMT
Report

பாரத பிரதமராக நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். இந்தியாவின் பல மாதங்களின் பாஜகவின் ஆட்சி அமைந்துள்ளதை போன்று தென்னிந்தியாவில் கால் பதிக்க பல முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.

அப்படி வருகிற உள்ளாட்சி தேர்தலில் கூட பாஜகவினர் உள் நுழைய முடியாது என்று தமிழக மக்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் மோடிஜி எது செய்தால் அவரை எதிர்ப்பவர்கல் கலாய்த்து மீம்ஸ் வீடியோவினை வெளியிட்டு வருவார்கள்.

அப்படி சமீபத்தில் டெல்லியில் குரு ரவிதாஸ் விஸ்ரம்தாம் கோயிலுக்கு சென்று பக்தர்களுடன் பாடி பூஜை செய்துள்ளார். இதை பலர் கலாய்த்து மீம்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.