ரூமுக்கு வர சொன்னா, திருமணத்திற்கு முன் முதல் இரவு நடந்தது!! லட்சுமி ஆண்களுடன் தவறான பழக்கம்.. 2ம் கணவர் பேட்டி
80களில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை லட்சுமி. சினிமா வாழ்க்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சந்தித்து இருக்கிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை லட்சுமியின் இரண்டாம் கணவரும், நடிகருமான மோகன், லட்சுமியுடன் நெருக்கமாக இருந்தது குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், ஒரு முறை லட்சுமி என்னை அழைத்து, கொஞ்சம் ஷாப்பிங் செய்ய வேண்டும். உதவ முடியுமா? என்று என்னிடம் கேட்டார். சரி என்று நானும் அங்கு சென்றேன். ஷாப்பிங் பண்ணும் போது நாய் வடிவத்தில் சேவிங் செய்த பின் பயன்படுத்த கூடிய பாட்டில் இருந்தது. அழகாக இருந்தது ஆனால் அதை வாங்கவில்லை.
ஷாப்பிங் முடிந்து பின் ஹோட்டலுக்கு வந்து இறங்கிய போது, நான் ஆசைப்பட்ட சொல்யூஷனை லட்சுமி என்னிடம் கொடுத்தார். நாய் போல உங்களது வாழ்க்கையில் நான் இருப்பேன் என்று லட்சுமி சொன்னார். இதை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தேன். அப்படி சொல்லுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
இதனையடுத்து நான் காலையில் அவரை சென்று சந்தித்தேன் அவரும் நானும் சாப்பிடச் சென்றோம் அப்போதுப என்னிடம், நம்ப திருமணம் பண்ணிக்கலாமா என்று கேட்டார். அதன் பின் என் ரூமுக்கு அழைத்து சென்றார். அங்கு என்ன நடக்க போகிறது என்று என்னால் கணிக்க முடிந்தது.
நான் லட்சுமிக்கு குங்குமம் வைத்தேன் அது எங்களுடைய முதல் இரவாகவும் மாறியது. அதன் பின்னர் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எங்களுடைய வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்தது.
ஆனால் லட்சுமி சிலருடன் தவறான தவறான உறவில் ஈடுபட்டார்.
லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா, என்னிடம் வந்து அம்மா யாரிடமுமோ அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார். அதை கேட்டவுடன் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டேன் என்று லட்சுமியின் முன்னாள் கணவர் மோகன் கூறியுள்ளார்.