மோகன்லால் பெண்கள் விஷயத்தில் இவ்ளோ மோசமானவரா.. 1000 பெண்களுடன்!! பரபரப்பு தகவல்..

Mohanlal Actors Tamil Actors Tamil Actress Actress
By Dhiviyarajan May 29, 2024 05:37 AM GMT
Report

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் நடிகர் மோகன்லால். இவருக்கென தமிழ் நாட்டில் ரசிகர் கூட்டம் அதிகம் இருக்கிறது.

மோகன்லால் பெண்கள் விஷயத்தில் இவ்ளோ மோசமானவரா.. 1000 பெண்களுடன்!! பரபரப்பு தகவல்.. | Mohanlal Had Affair With Many Womens

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் நடிகர் மோகன்லால்பற்றி அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ஒரு நிகழ்ச்சியில் ஸ்ருதி ஹாசன் நடனமாடி கொண்டு இருப்பார். அதை பார்த்த மோகன்லால் அவரை அடைய நினைத்து ஒரு மோசமான செய்கை செய்து இருப்பார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

மோகன்லால் தனது டைரியில் 1000 பெண்களை நிறைவு செய்து இருக்கிறேன். அதில் அந்த பெயருடன் நாளும் குறித்து வைத்து இருக்கிறார். அதுமட்டுமின்றி, அந்த நிறைவு செய்ததற்கு சக்ஸஸ் பார்ட்டியும் வைத்து இருக்கிறார். பாலாஜி பெரிய தயாரிப்பாளர் என்ன சொல்கிறார் என்றால், மோகன்லாலிடம் ஒரு கெட்ட பழக்கமும் இல்லை.

அதனால் தான் என்னுடைய மகளுக்கு கட்டி கொடுத்தேன் என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்கிறார். ஆனால் நேர் எதிரான விமர்சனம் சாந்தி சொல்லுது, செட்ல இருந்தா யார் வேண்டும் என்று முடிவு செய்துவிடுவாராம், அதன் பின் அவர்களையும் சேர்த்து பேக்கப் செய்துவிடுவார். பல பெண்கள் மோகன்லாலுடன் நடிக்க பயந்து இருக்கிறார்கள். அவருக்கு அஞ்சிய காலமும் இருக்கிறது என்று தமிழா தமிழா பாண்டியன் கூறியுள்ளார்.

பொறுப்பு துறப்பு: பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ள இந்த கருத்து அவரது சொந்த கருத்தே. இதற்கும் விடுப்பு பக்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.