மாச கடைசி ஆயிடுச்சு.. யாருகிட்ட காசு வாங்கலாம்!! சம்பளம் மீம்ஸ்..
Photoshoot
Tamil Memes
Funny viral video
By Edward
சம்பளம் மீம்ஸ்
பணம் தான் இந்த காலத்தில் எல்லாவற்றிகும் பிரதானமாக இருக்கிறது. முன்பெல்லா குணத்தைக்கொண்டாடியவர்கள் கூட இப்போது பணம் இருப்பவர்களை தான் கொண்டாடுகிறார்கள்.
என்னதான் வெற்றுக்காகிதம் என பணத்தை திட்டினாலும் இப்போது அதைத்தேடி மக்கள் ஓடுகிறார்கள். மாதம் கடைசியாகிவிட்டாலே பணத்திற்கு பலரும் ஏங்கி எப்படா சம்பளம் வரும் என்று புலம்ப ஆரம்பிப்பார்கள்.
அதிலும் மாத கடைசியில் கடன் யார் கிட்ட வாங்கலாம் என்றும் யோசிப்பார்கள். அப்படி நெட்டிசன்கள் சம்பள பணத்தை என்ணி மீம்ஸ்களாக எடிட் செய்து புலம்பும் புகைப்படங்களை இப்போது பாருங்கள்..










