என்னுடன் ஒன்னா இருந்த போட்டோ நண்பர்களுக்கு அனுப்பிட்டாரு!! செகண்ட் லவ் மோனிஷா..

Ramya Krishnan Vijay Television Shrutika Gossip Today Disney Plus Hotstar
By Jai Jul 18, 2026 02:00 PM GMT
Report

Second Love

ஜியோ ஹாட்ஸ்டாரில் தற்போது ஒளிப்பரப்பாகி வரும் Second Love என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருபவர் தான் மோனிஷா.

என்னுடன் ஒன்னா இருந்த போட்டோ நண்பர்களுக்கு அனுப்பிட்டாரு!! செகண்ட் லவ் மோனிஷா.. | Monisha Cs Open Up About 8 Year Divorce Battle

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய முன்னாள் கணவர் என்னை எப்படி மோசமான நடத்தினர் என்பதை வெளிப்படையாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மோனிஷா

என் முன்னாள் கணவர், நானும் அவரும் சேர்ந்து எடுத்த, போட்டோஸ், நான் உடை மாற்றும் போது எடுத்த போட்டோஸ், படுத்திருக்கும் போட்டோஸ் எல்லாம் நண்பர்களுக்கு அனுப்பிவிட்டார். அந்த போட்டோக்களை பார்த்த அவர்கள் என்னிடம் ;நான் அந்த போட்டோஸ் பார்த்தேன் என்று கூறினார்கள்.

என்னுடன் ஒன்னா இருந்த போட்டோ நண்பர்களுக்கு அனுப்பிட்டாரு!! செகண்ட் லவ் மோனிஷா.. | Monisha Cs Open Up About 8 Year Divorce Battle

இப்போது நான் தூங்கும்போதும் கூட ட்ரெஸ் ஏதும் விலகி இருக்கா, யாராச்சும் போட்டோ எடுத்துருவாங்களோன்னு நெனச்சிட்டே தான் தூங்குவேன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.