ஆண்கள் எல்லை மீறல், மேடையை விட்டு இறங்கிய நாகினி நடிகை
Indian Actress
Actress
By Tony
நாகினி சீரியல் மூலம் ஹிந்தி சீரியல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் மௌனி ராய்.
இவர் அதை தொடர்ந்து ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். மேலும், அந்த ஹிந்தி சீரியல் தமிழ் டப் செய்து வெளியிட தமிழிலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சில ஆண்கள் ஏறி, மௌனி ராய்-க்கு அசௌகரியமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளானர்.
இதனால் கோபமான இவர் உடனே மேடையை விட்டு கீழே இறங்கியுள்ளார், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
